காயகீர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  காயகீர்த்தி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Mar-2021
பார்த்தவர்கள்:  459
புள்ளி:  9

என் படைப்புகள்
காயகீர்த்தி செய்திகள்
காயகீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2021 8:43 am

மறக்க நினைத்த ஒவ்வொரு நொடியும் மறந்தேன்...
என்
நினைவுகளை......
உன் நினைவுகளால்......
~காயகீர்த்தி~

மேலும்

காயகீர்த்தி - காயகீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2021 7:52 pm

காதல் என்பது காகிதம் போல்- அதை வண்ணங்கள் நிறைந்த
சித்திரமாகத் தீட்டுவதும்......
உதவாதக் குப்பையென
கசக்கி எறிவதும்......
அவரவரின் உணர்வுகளே

மேலும்

காயகீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2021 7:52 pm

காதல் என்பது காகிதம் போல்- அதை வண்ணங்கள் நிறைந்த
சித்திரமாகத் தீட்டுவதும்......
உதவாதக் குப்பையென
கசக்கி எறிவதும்......
அவரவரின் உணர்வுகளே

மேலும்

காயகீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2021 8:21 am

ஆயிரம் உறவுகள் வந்தாலும்
இவள் ஒருத்திக்கு
நிகராகுமா....

சின்னச்சின்னதாய் பாராட்டி
என்னைச்சிறகடிக்க
வைத்தவளும் இவளே...

நான் செய்யும்
குறும்புதனங்களை
பொறுத்துக்
கொள்ளும் தாயும் இவளே..

நான் செய்யும் தவறுகளை
எனக்கு உணர்த்தும்
நீதிதேவதையும் இவளே...

என்னை அழ
வைப்பதும் இவளே ....
சிறிது நேரத்தில் சிரிக்க
வைப்பதும் இவளே.....

ரகசியங்களை சேகரித்து
வைக்கும் சேமிப்புப்
பெட்டகமும் இவளே...

நான் துவளும் நேரத்தில்
எனக்கு தைரியம் தந்து
என்னை வெளிக்கொண்டு
வருபவளும் இவளே...

எத்தனை முறை இந்த பூமியில் பிறந்தாலும் உனக்கே தங்கையாய் பிறந்திட ஆசையடி...

மேலும்

காயகீர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2021 10:58 am

வாழ்கையில்
யாரோ ஒருவரிடம்
ஏதோ ஒன்றை
ஏன் எதற்கு என்று
தெரியாமல்
எதிர்பார்க்க நேரிடலாம்
அந்த எதிர்பார்ப்பு
ஏதோ ஒரு வகையில்
ஏமாற்றத்தை தரலாம்
அந்த ஏமாற்றதால்
ஒருவிதமான
மாற்றம்
ஏற்படலாம்
அந்த மாற்றத்தால்
நம் வாழ்வில் ஏற்றம் ஏற்படலாம்...
ஆகையால் ,
ஏமாற்றத்தை ஏற்போம்...
ஏற்றத்தை காண்போம்...

மேலும்

காயகீர்த்தி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2016 8:38 pm

ஆசைப்படுவது இயல்பு - அதில்
அர்த்தம் காண்பது மரபு.

கண்ணில் காணும் காட்சியெல்லாம்
இனிக்கத்தான் செய்யும்;
எதற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை
அறிவது தான் மாண்பு.

அளவுடன் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது - அதேபோல்
ஆர்வத்திற்கும் சுயதடை செய்வது சாலச்சிறந்தது.

என்னை உன்னை ஏற்றம் இறக்கத்துடன்
படைத்தானே இறைவன், அவனுக்குத்தெரியும்
அந்த ஏற்றம் இறக்கம் ஏன் என்று!

அதைப்புரிந்து அந்த இடைவெளியை குறைக்க
நம்மால் முடிந்தால் அதுவே வாழ்வின் வெற்றி.

வாழ்க்கை ஒரு பள்ளத்தாக்கு தான் - பல்லாக்கு
என்றிங்கே பலபேர் நினைப்பது தவறு.

ஓடும் ரயிலில் ஏறி சொகுசாய் பயணம் செய்ய
நம் குடும்பம் எப்போதும் ர

மேலும்

அருமை 01-Apr-2021 4:54 pm
கருத்தும் கற்பனையும் அருமை 20-Dec-2016 7:25 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கு அடங்கிய கற்பனை நயம் பாராட்டுக்கு உரிய படைப்பு 20-Dec-2016 7:24 pm
மனதில் நிறைந்த வாழ்க்கையின் தலைப்புக்கள் ஏராளம் அதை படிக்கும் போதுதான் அதனது ஆழங்கள் புரிகிறது 20-Dec-2016 9:43 am
காயகீர்த்தி - மணி ராக்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2019 10:05 pm

தவளைகளின் நீங்காத இசைகள்....
இலையோரம் தேங்கிய மழைத்துளி....
சாலையெங்கும் நிலவின் பிம்பம்....
குழிகள் தோறும் நிரம்பிய சாக்கடை....
இரவு முழுதும் கொசுக்களின் ரீங்காரம்....
காலை வரை அகலாத போர்வைகள் ....
குளிர்ச்சி தரும் வாடை காற்று ....
அன்று மட்டும் ஓய்வெடுத்த மின்விசிறி....
ஓர் இரவில் நிரம்பிய ஆழ்க்கிணறு ....
மின்விளக்கை சுற்றி வரும் ஈசல் கூட்டம் ....
அபூர்வமாய் வந்தடைந்த மின்மினிகள் ....
குரல் மாற்றிய ரேடியோ ஒலியலைகள் ....
தூரல் வருமுன் துண்டித்த மின்னிணைப்பு....
அலையடித்த தொலைக்காட்சி பெட்டிகள்....
தூக்கம் துரத்திய இடி மின்னல்கள்....
இவை அனைத்தையும் தந்தது
ஓர் " மழை பேய்ந்த இரவு !!

மேலும்

நன்றி... 17-May-2021 2:40 pm
நன்றி..‌ 17-May-2021 2:39 pm
சிறப்பு 01-Apr-2021 4:49 pm
அருமை 07-Sep-2019 5:17 pm
காயகீர்த்தி - காயகீர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2021 12:51 pm

மீண்டும் ஒரு நட்பின்
தொடர்கதை தொடர்கிறது....
12 வருடங்களுக்கு பிறகு
மீண்டும் அதே நிலை. ....
அது தான் நாம் சந்தித்த
முதல்நாள்......
பரிமாறிக்கொண்டோம்
உணவுகளை மட்டுமல்ல..
உணர்வுபூர்வமான சில
தருணங்களையும்
வார்த்தைகளால் அளவிட
முடியாத அன்பும்....
மகிழ்வோ.....சோகமோ....
இரண்டிலும் தோள்
கொடுக்கும் தோழமையும்....
நாம் நட்பு தொடங்கி
சில வருடங்கள் ஆகின்றன
ஆயினும் பல வருடங்களாக
பழகிய பர்ச்சியம் நாமில் காலங்கள் கடந்தும் தொடரட்டு நாம் நட்பு.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே