மணி ராக்ஸ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மணி ராக்ஸ்
இடம்:  அறந்தாங்கி
பிறந்த தேதி :  20-Nov-2003
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2018
பார்த்தவர்கள்:  636
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தமிழின் பெருமையை போற்றுபவன்

என் படைப்புகள்
மணி ராக்ஸ் செய்திகள்
மணி ராக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2019 9:10 pm

வானருவி மண்ணில் வீழ்ந்து
விதைகளுக்கு எல்லாம் உயிர்கொடுத்து
தேனருவி தான் தவழ்ந்து
கையில் வர
அமிர்தம் என்று நான் பருகி
ஆசைத்தீர இளைப்பாறி
குடை வேண்டாம் தடை செய்ய
என்றுணர்ந்த என் உடலுக்கு
பிணி நேரும் அச்சம் ஒரு புறமும்
மனம் சேரும் இன்பம் மறுபுறமும் இருக்க
பயிர் வளர உயிர் கொடுத்தமைக்கு
நன்றி கூறிய வான்சிறப்பை அருளிய
வள்ளுவனுக்கு
தினம் கொண்டாடி
அவனை மகிழ்வித்து,
தமிழுக்கு பறைசாற்றும் தூய தமிழனுக்கு
மட்டுமே புரியும்
மணல் பேசும் அமைதி மொழி - அது
நறுமணம் வீசும் இனிய மொழி
மண்ணில் மடிந்த இலைகள் எழுதிய
கவிதைகள் கொண்டு
ரயில்கள் அமைத்த மெட்டுகளும்
வண்டுகள் கூட்டிய ஸ்

மேலும்

மணி ராக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 9:33 pm

உன் வருகையாலே எனக்கு வெளிச்சம்
என் தடுப்புகளில் மின்னொளி தகடுகள்
உன் கரிய நிறுத்தினால் நகரா ஊர்திகள்
ஆதலால் மௌனித்த என் பாதை நொடிகள்
நன்றி இவற்றை தந்தமைக்கு இப்படிக்கு சாலை

மேலும்

மணி ராக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 9:22 pm

நிலவொளியில் நீந்தும் மீன்களைத் தேடி
நான்போகிறேன் - இரவே நீ
விடியாதிரு இல்லையேல்
கதிர் வந்து அனைத்துவிடும்
என் நிலவொளியை .....

மேலும்

மணி ராக்ஸ் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2019 7:54 pm

நெல் விளைந்த பூமியிலே
புதர் புதராய் முட்செடிகள்
நீரும் இல்லை ஓட்ட ஏறும் இல்லை
காரால் விளையும் கார் நெல்லும் இல்லை

கரம்பாய் மாறி கனலை வாங்கி
தரிசாய் தவிக்கும் பசித்த பூமியை
வசிக்கும் இடமாய் மாற்ற துடிக்கும் மனிதரால்
வளங்கள் எல்லாம் வழக்கொழிந்து போனதே

கிடைத்த நிலத்தின் வளத்தைக் கூட்டி
தழையால் எருவால் சத்தைப் புகுத்தி
விதைத்த எவற்றையும் புனிதமாய் பார்த்த
விண்ணவருக்கு இணையான விவசாயியைப் போற்று

பழமும் காயும் பல்வகை உணவும்
சுவையும் மணமும் சுழ்நிலை யாவும்
படைத்தவன் வாழ்வில் பல்வகைத் துன்பம்
களைவதை விரும்பா கூட்டத்தினாலே சாவை நோக்கி விவசாயம்.
---- நன்னாடன்.

மேலும்

வருகை தந்து கருத்திட்ட திரு. சக்கரை கவி அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல பல . 04-Jun-2019 8:42 pm
அருமையான சமுக நோக்கு .எல்லாம் பணத்தாசையால் வருவது தான் .ஆற்றில் வாய்க்காலில் தண்ணீர் வந்தாலும் பலர் தற்போது விவசாயம் செய்வதில்லை . தரிசாக போட்டுவைத்தல் பலகோடிக்கு விற்கலாம் என்ற நினைப்போடு எல்லாம் கெட்டுவிட்டது . மனித கெட்டது. மனித மனம் கெட்டது . என்று மீளுமோ அவனே அறிவான் 04-Jun-2019 7:18 pm
மணி ராக்ஸ் - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
மணி ராக்ஸ் - ரூபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2019 8:12 pm

மீன் அல்ல,
தூண்டில் போட...
நீர் ஆகும்,
எந்தன் காதல்...

புறா அல்ல,
கூண்டில் போட...
காற்று ஆகும்,
எந்தன் காதல்...

மேலும்

மணி ராக்ஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 8:40 pm

ஆதரவாய் இல்லை என்றாலும்
இருளில் மின்மினியாய் நின்றாய்

உடனேயே இல்லை என்றாலும்
உடனிருக்கும் நினைவுகள் தந்தாய்

அதிகம் பேசவில்லை என்றாலும்
அதிகம் சிரிக்க வைத்த நொடிகளாய் வந்தாய்

மெய் புணர்ந்த நட்பில்லா விட்டாலும்
என் வாழ்வின் நீளம் வரை மீளும்
மெய்யூன்றிய நட்பிது தான் என
எனை சொல்ல வைத்து சென்றாய்

மேலும்

மணி ராக்ஸ் - மணி ராக்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 10:48 pm

நிலவு தூங்கும் தருணம் தேடி
காலை எழும் சூரியன்
தூக்கம் துரத்தும் தவளை சத்தம்
நிறுத்த இரவில் முளிக்குதே

மாலைத் தேடும் மஞ்சள் கதிரும்
நிலவுக்காக ஏங்குதே...

மாலைத் தேரும் சம்மங்கி யாரும்
மணக்க ஊர்வலம் அரங்கேருதே
பல்லாங்குழியின் குழியை விட
வானீர்(மழை) அமைத்திடும் குழியதில்
நீந்தி
நெகிழ்ந்து
ஈந்து
உவந்து
தெரிக்கும் நீர்துளியில் நனைந்திட
புல்வெளி தன் மடியினை
காற்றில் விரிக்கிறது

சாலைக் கடக்க
அங்குமிங்கும் வீழும்
நெகிழியாய் அல்லாமல்
நேரே விழும் மழையை ரசிக்க விழாவிற்கு பின்
வீடு திரும்பும் உறவுகளாய்
வந்தடைகிறது
வானவில் ...

- மணிகண்டன்

மேலும்

“யாரும்” அல்ல “நாரும்” தட்டச்சுப்பிழையை மன்னிக்கவும். 11-Apr-2019 10:51 pm
மணி ராக்ஸ் - பாரதி கிருஷ்ணா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2018 5:23 pm

கவிதை

காட்டருவி கொட்டிய சப்தத்திலும்
காட்டுவாசி தட்டிடும் பறையிலும்
ஈடில்லா இசையை
அள்ளித்தெளித்த ஆரமுதே...

சொல்லணா உணர்வுகளை
சொடுக்கிவிட்ட சொற்பதமே...
அழகியே...
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...

தனிமைச் சிறையில்
தவித்தவர்களை
ஆறத் தழுவிய அற்புதமே...

ஈரைந்து ஈன்றவள் போல்
சுகம் காண்கிறோம்
உன்னைத் தழுவிடும் நொடிகளில்...


பாரதி கிருஷ்ணா

மேலும்

உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... எனக்கு இது சரியாக புரியவில்லை சற்று விளக்குவீராக... 27-Feb-2019 5:40 pm
நன்றி தோழரே... 17-Dec-2018 9:55 am
உனை மெய்ப்புணர்ந்து ஒத்திசை பண்பினால் ஒலி அமைத்து காலத்திற்கு காலம் தானே புதுப்பித்துக் கொள்ளும் சொற்களஞ்சியமே... ----அருமை அருமை வித்தியாசமான வரையறை . 15-Dec-2018 7:16 pm
மணி ராக்ஸ் - மணி ராக்ஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2019 3:47 pm

காலையில் ஆறு மணிக்குள் எழுந்து
பிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ
அவர்களையும்
சேர்த்து எழுப்பி
நேற்றின் கலைப்போடு முகமுதிர்ந்து
முடிதிருத்த சவரக்கத்தி எடுத்தால்
அது துறுப்படித்திருக்கும்
அதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி
அந்த கத்தியிலேயே சவரம் செய்து
குளித்துவிட்டு சாப்பிட வந்தால்
நேற்று மிஞ்சிய சாதமும்
இன்றைய தோசையும் இருக்கும்
சுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு
வேலைக்கு செல்ல பறப்பட்டால்
வண்டியிலோ எரிபொருள் இருக்காது
பிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்
சரி என சொல்லி
பேருந்தில் ஏறி
பிள்ளைகளையும் பேருந்தில் ஏற்றி
பள்ளியிலே விட்டு விட்டு
அலுலகம் சென்றால

மேலும்

நன்றி 12-Mar-2019 7:56 pm
தந்தையின் நிலைமை சிறப்பாய் புனைந்துள்ளீர் அருமை அருமை அருமை 25-Feb-2019 4:18 pm
தோழர்களே, என் கவிதையை சரிபார்க்க தவறிவிட்டேன் பிழைகளை மன்னிக்கவும் 🙏 25-Feb-2019 3:51 pm
மணி ராக்ஸ் - மணி ராக்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2019 3:47 pm

காலையில் ஆறு மணிக்குள் எழுந்து
பிள்ளைகளுக்கு பள்ளி உள்ளதோ இல்லையோ
அவர்களையும்
சேர்த்து எழுப்பி
நேற்றின் கலைப்போடு முகமுதிர்ந்து
முடிதிருத்த சவரக்கத்தி எடுத்தால்
அது துறுப்படித்திருக்கும்
அதை மாற்றினால் இன்னொரு செலவு வருமே என் எண்ணி
அந்த கத்தியிலேயே சவரம் செய்து
குளித்துவிட்டு சாப்பிட வந்தால்
நேற்று மிஞ்சிய சாதமும்
இன்றைய தோசையும் இருக்கும்
சுவை வாய் வரைதான் என்று பழையசாதத்தையும் சலிக்காமல் சாப்பிட்டு
வேலைக்கு செல்ல பறப்பட்டால்
வண்டியிலோ எரிபொருள் இருக்காது
பிள்ளைகளை வேறு பள்ளியில் விட வேண்டும்
சரி என சொல்லி
பேருந்தில் ஏறி
பிள்ளைகளையும் பேருந்தில் ஏற்றி
பள்ளியிலே விட்டு விட்டு
அலுலகம் சென்றால

மேலும்

நன்றி 12-Mar-2019 7:56 pm
தந்தையின் நிலைமை சிறப்பாய் புனைந்துள்ளீர் அருமை அருமை அருமை 25-Feb-2019 4:18 pm
தோழர்களே, என் கவிதையை சரிபார்க்க தவறிவிட்டேன் பிழைகளை மன்னிக்கவும் 🙏 25-Feb-2019 3:51 pm
மணி ராக்ஸ் - ஸ்ரீதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2019 12:04 pm

வானம் பார்த்த பூமியும்
காத்திருக்குது
மழைக்கு அல்ல
மன்னவ உன் காலடிக்கு

முத்தமிழும் ஏங்கி நிக்குது
கண்ணாளனே
உன் விழி ஜடையை
மொழிபெயர்க்க

என் இதயம் கூட
ஏந்த துடிக்குது
காதலனே
உன் சிரிப்பு (பூ)களை

மேலும்

பிழை நீக்க முடிவில்லை 22-Jan-2019 2:01 pm
கொஞ்சம் பிழை நீக்கி எழுதினால்.. கொஞ்சும் கவிதை....! 22-Jan-2019 11:50 am
நன்றி நண்பரே 17-Jan-2019 1:08 pm
அருமையான வரிகள் "மழைக்கு அல்ல மன்னவா உன் காலடிக்கு" 17-Jan-2019 12:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
மேலே