கவிஞனின் மனம்

ஒரு கவிஞனுக்கு
அதிகபட்ச சந்தோசம்
பணமல்ல
படைப்புக்கான பாராட்டு

அதிகபட்ச துக்கம்
படைப்புகள் நிராகரிப்பு

எழுதியவர் : (22-Feb-20, 2:27 pm)
Tanglish : KAVIGNANIN manam
பார்வை : 71

மேலே