மணி ராக்ஸ்- கருத்துகள்
மணி ராக்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- hanisfathima [13]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
நன்றி...
நன்றி..
நிச்சயமாக சகோ
“யாரும்” அல்ல “நாரும்”
தட்டச்சுப்பிழையை மன்னிக்கவும்.
நன்றி
உனை மெய்ப்புணர்ந்து
ஒத்திசை பண்பினால்
ஒலி அமைத்து
காலத்திற்கு காலம்
தானே புதுப்பித்துக் கொள்ளும்
சொற்களஞ்சியமே...
எனக்கு இது சரியாக புரியவில்லை
சற்று விளக்குவீராக...
தோழர்களே, என் கவிதையை சரிபார்க்க தவறிவிட்டேன்
பிழைகளை மன்னிக்கவும் 🙏
அருமையான வரிகள்
"மழைக்கு அல்ல
மன்னவா உன் காலடிக்கு"
தோழரே உங்கள் பதிவுக்கு நன்றி.
பிழைகளை மன்னிக்கவும்...