துடிக்கிறது

வானம் பார்த்த பூமியும்
காத்திருக்குது
மழைக்கு அல்ல
மன்னவ உன் காலடிக்கு

முத்தமிழும் ஏங்கி நிக்குது
கண்ணாளனே
உன் விழி ஜடையை
மொழிபெயர்க்க

என் இதயம் கூட
ஏந்த துடிக்குது
காதலனே
உன் சிரிப்பு (பூ)களை

எழுதியவர் : devikutty (16-Jan-19, 12:04 pm)
Tanglish : thudikirathu
பார்வை : 707

மேலே