நிழல்

எதிர்பார்ப்பு இல்லை
வீண் வேதாந்தம் இல்லை
ஆரம்பம் முதல் தொடர்ந்து
என்னில் அவன், அவனுள் நான்,
பார்ப்பவர் கண்களுக்குள் ஏன் /
அவர்கள் மனசுக்குள்
புலப்படும் இலக்கணம்
அது எது/
தூய்மையின் இருப்பிடம்
கலப்படமில்லா அன்பு
தையிரியம் ஊட்டும்
தாய்மையின் நிழலாக
உயிர் உள்ளவரை உடலாக
தொடர்வது எது /
அதுவே நட்பு,
நட்புக்கு மறு பெயர் நிழல் .

எழுதியவர் : பாத்திமாமலர் (24-Mar-21, 11:31 am)
Tanglish : nizhal
பார்வை : 287

மேலே