தடை அதை உடை

தடை அதை உடை

திண்ணமாய் தீர்க்கம் கொண்டு
துணிவுடனே நீ செல் ..!
ஏனெனில்
தடையை தகர்க்கும்போது தான்
தெரியும்
அது பெரும்புயலா
இல்லை வெறும்புகையா என்று ..!

எழுதியவர் : ஜீவா கண்ணன் (24-Mar-17, 12:52 pm)
சேர்த்தது : ஜீவா கண்ணன்
Tanglish : thadai athai udai
பார்வை : 1769

மேலே