ராமலெஷ்மி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராமலெஷ்மி |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 29-Jul-1998 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 11 |
எனக்கு கவிதை எழுதலாம் தெரியாது ,ஆனால் எழுதணும்னு ஆர்வம் இருக்கு .... i will try my best.....
அன்று நாம் தொப்புள்
கொடியால் அறுந்தது
நாம் உறவை பிரிக்க அல்ல ...........
அது நாம் பாசத்திற்காக
வெட்டப்பட்ட 'RIBBON'........
இப்படி என்னை பார்த்ததும் இல்லை அவள் !
இப்படி என்னை முறைத்ததும் இல்லை அவள் !
ஏன் ? எதற்கு ? என்று புரியவில்லையே !
இரண்டு நான் கழித்துதான் அலைபேசியில் பதில்
குறுஞ்செய்தி வந்தது !
இனிமேல் உன் அத்தைமகளுடனே பேசிக்கொள் !
இனிமேல் என்னை பார்க்காதே பேசாதே !
அவளிடமே எல்லாம் வாங்கிக்கொள் ! என்று !
"வாங்கிக்கொள் "என்ற வார்த்தைக்காகவே உன்னிடம் நூறு முறை
மன்னிப்பு கேட்கவேண்டும்போல் இருந்தது ..
இனிமேல் அவளிடம் பேசமாட்டேன் என்று
என் பின்னால் வராதே என பலமுறை என்னை
நீயும் திட்டி விட்டாய் !
எனக்கும் உன் பின்னால் உன் நிழல் மிதித்து
வருவதினால் என் மனமும் வலிக்கிறது உன் நிழல்
மிதிக்கிறேனே என்று !
நான் வேண்டுமானால் உன் விரல் பிடித்து
உன் அருகே நடந்து வருகிறேனே !
நீ சம்மதித்தால்
அன்று நாம் தொப்புள்
கொடியால் அறுந்தது
நாம் உறவை பிரிக்க அல்ல ...........
அது நாம் பாசத்திற்காக
வெட்டப்பட்ட 'RIBBON'........
பெண்ணிற்கு வழித்துணையாக வருபவன்
காதலனாகவோ கணவனாகவோ
தான் இருக்க வேண்டும் என்பதில்லை .................
கண்ணியம் தவறாத
நண்பனாகவும் இருக்கலாம் ........
தவறான எதையும் செய்ய கூடாதென
சொல்லி வளர்த்த அவளே
தன மகன் thavarae செய்தாலும்
என் மகன் நல்லவன் endrae சொல்வாள் ....