ராமலெஷ்மி- கருத்துகள்

நன்றி ....நன்றி ....

அருமை..என்ன வரிகள் ..என்ன சிந்தனைகள்...... படிக்க படிக்க பிடித்துள்ளது ....மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் .......

நன்று ...நா உங்க கண்கள் படத்தை வரைந்து பார்த்தேன் ...
நீங்க வரைந்த அளவுக்கு வரவில்லை ..
நீங்க நல்ல வரைத்திருந்தீங்க .....

sissyyy. semaya iruku.. neenga evlo years-aa varaireenga....

இது என் நண்பன் உடைய கவிதை .... அண்ணா ;உங்கள் கருத்துக்கு நன்றி ....

ஆண்பால் பெண்பால் பொதுவானது நட்பால் ..... என்பதை உங்களின் கவிதை உணர்த்துகிறது ...இந்த நொடி என் தோழனை நினைத்து கொன்டேன் ....


ராமலெஷ்மி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே