உறவு

அன்று நாம் தொப்புள்
கொடியால் அறுந்தது

நாம் உறவை பிரிக்க அல்ல ...........


அது நாம் பாசத்திற்காக
வெட்டப்பட்ட 'RIBBON'........

எழுதியவர் : (25-Mar-17, 8:25 pm)
சேர்த்தது : ராமலெஷ்மி
Tanglish : uravu
பார்வை : 134

மேலே