புடவையும் புருஷனும்
நண்பன் ::.
புருஷனுக்கும் புடவைக்கும் என்ன வித்தியாசம்?
மற்றவர் ::
புடவைய தொவச்சிட்டு கட்டணும்...
புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!"
நண்பன் ::.
புருஷனுக்கும் புடவைக்கும் என்ன வித்தியாசம்?
மற்றவர் ::
புடவைய தொவச்சிட்டு கட்டணும்...
புருஷன கட்டிக்கிட்டு தொவக்கணும்..!!"