காதல் கடிதம்

காதலி வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர் :

XXX

பெறுநர் :

XXX
ஐயா :

எனக்கு காதல் ஆசை வந்து விட்டது. ஆனால் எனக்கு காதலிக்க எந்த பொன்னும் கிடைக்கவில்லை.எனவே
உங்களுக்கு தெரிந்த அழகான பெண் இருந்தால் சொல்லுமாறு தாழ்த்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு
XXX
பின் குறிப்பு : இது நகைச்சுவைக்காகவே.யார் மனதையும்
துன்பறுத்துவதாக நினைத்தால் மன்னிக்கவும்.கருத்துகளை கூறவும்.

எழுதியவர் : சக்திவேல் (23-Mar-17, 6:57 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 395

சிறந்த நகைச்சுவைகள்

மேலே