பூ நீ பூவை சூடிக்கொள்ளுதல்
ஒற்றை "ரோஜா "என்னிடம் கேட்டாய்
சூடிக்கொள்ள ..
தருகிறேன் ,ஆனால் என் முன்னால்
அதை சூடிக்கொள்வதாய் இருந்தால் !
ஏனெனில் !
"ரோஜா "ஒன்று" ரோஜாவை "சூடிக்கொள்ளுதல்
"பூ "ஒன்று "பூவை" சூடிக்கொள்ளுதல் -அந்த
புதுமையை பார்க்கத்தான்