உன் நிழல் மிதித்து வர பிடிக்கவில்லை
என் பின்னால் வராதே என பலமுறை என்னை
நீயும் திட்டி விட்டாய் !
எனக்கும் உன் பின்னால் உன் நிழல் மிதித்து
வருவதினால் என் மனமும் வலிக்கிறது உன் நிழல்
மிதிக்கிறேனே என்று !
நான் வேண்டுமானால் உன் விரல் பிடித்து
உன் அருகே நடந்து வருகிறேனே !
நீ சம்மதித்தால்