இத்தனை கவிதைதானா

உன்னை படைத்த பிரம்மன் என் கனவில் வந்து

நான் படைத்த ஒரே ஒரு" அழகான பெண்மைக்கு "
இத்தனை நாளாய் உன்னால் இவ்வளவு
கவிதைதான் எழுத முடிந்ததா என
என்னிடம் சலித்துக்கொள்கிறார் !!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (3-Apr-17, 1:58 pm)
பார்வை : 381

மேலே