அவளிடமே வாங்கிக்கொள்
இப்படி என்னை பார்த்ததும் இல்லை அவள் !
இப்படி என்னை முறைத்ததும் இல்லை அவள் !
ஏன் ? எதற்கு ? என்று புரியவில்லையே !
இரண்டு நான் கழித்துதான் அலைபேசியில் பதில்
குறுஞ்செய்தி வந்தது !
இனிமேல் உன் அத்தைமகளுடனே பேசிக்கொள் !
இனிமேல் என்னை பார்க்காதே பேசாதே !
அவளிடமே எல்லாம் வாங்கிக்கொள் ! என்று !
"வாங்கிக்கொள் "என்ற வார்த்தைக்காகவே உன்னிடம் நூறு முறை
மன்னிப்பு கேட்கவேண்டும்போல் இருந்தது ..
இனிமேல் அவளிடம் பேசமாட்டேன் என்று