முத்தம் முற்றுப்புள்ளி இல்லை

வெள்ளை காகிதத்தில் "முத்தம். " என்ற வார்த்தையை
எழுதி கொடுத்து படிக்க சொன்னால் !
முன்கோபத்தில் என்னை திட்டுகிறாள் .
"முத்தம்." எனும் வார்த்தைக்கு முடிவில்
"முற்றுப்புள்ளி "வைத்தது அவளுக்கு
பிடிக்கவில்லையாம் !

முத்தம் என்று எழுதினால் இனி தொடர்புள்ளிதான்

"முத்தம் ..................

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (3-Apr-17, 11:30 am)
பார்வை : 335

மேலே