அத்தனையும் நிஜமாய் மாற்றிவிடுகிறாய்
கற்பனையில் சில கவிதைகள் !
கனவில் சில கவிதைகள் !
நினைவில் சில கவிதைகள் !
நிகழ்வில் சில கவிதைகள் !
என்று தோன்றுவதை அப்படியே எழுதிவிடுகிறேன் !
அத்தனையும் படித்துவிட்டு !
கவிதைகளை நிஜமாய் நீ மாற்றிக்காட்டிவிடுகிறாய் !
இதற்காய் தானே
நான் இன்னும் "உன்னை உயிருக்கு உயிராய் காதலித்து" கொண்டிருக்கிறேன்