ரோஜாக்களுக்கு போராடிக்கிறதாம்

அவள் நடந்த பாதையில்
ரோஜா இதழ்களைத் தூவினேன்
ஏன் ?
ரோஜாக்களுக்கு
அவள் கூந்தலிலிருந்து
போராடிக்கிறதாம் !
அவள் மென் பாதங்களை வருடி
சேவை செய்ய வேண்டுமாம் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-17, 10:25 am)
பார்வை : 77

மேலே