பிரிவின் துயரம்
கனவுகளை மட்டும்
பரிசாக பெற்றவன்
இன்று தாயின் பிரிவால்
கண்ணீரை பரிசாக பெறுகின்றான் ..........
கனவுகளை மட்டும்
பரிசாக பெற்றவன்
இன்று தாயின் பிரிவால்
கண்ணீரை பரிசாக பெறுகின்றான் ..........