my frnd

பெண்ணிற்கு வழித்துணையாக வருபவன்
காதலனாகவோ கணவனாகவோ
தான் இருக்க வேண்டும் என்பதில்லை .................
கண்ணியம் தவறாத
நண்பனாகவும் இருக்கலாம் ........

எழுதியவர் : (25-Mar-17, 8:04 pm)
சேர்த்தது : ராமலெஷ்மி
பார்வை : 228

மேலே