நட்பு

நட்பு!
மங்களமா, அமங்களமா வார்த்தைகள், ஆராயாது நட்பு!
நண்பனின் தேவையைச் செய்ய, விரையும் கைகள்!
வாய்மட்டும், வாய்க்கு வந்தபடி, பழக்க தோஷத்தில்,
கையாளும், அமங்கள வார்த்தைகளை, மங்கள நேரத்திலும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (24-Mar-17, 9:57 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 345

மேலே