தீரா காதல்
இலை மறை காயாக என்
இனிய காதல் தான் உரைத்தேன்...!
.
பசுமரத்தாணி போல
பதியுமென்று தான் நினைத்தேன் ...!
.
பாசி மீது பாதம் போல
‘பலுக்’ என்று வழுக்கியது ,
.
பாவம் எந்தன் இதயம் அது
இருந்தும் கூட நினைக்கிறது ..!
இலை மறை காயாக என்
இனிய காதல் தான் உரைத்தேன்...!
.
பசுமரத்தாணி போல
பதியுமென்று தான் நினைத்தேன் ...!
.
பாசி மீது பாதம் போல
‘பலுக்’ என்று வழுக்கியது ,
.
பாவம் எந்தன் இதயம் அது
இருந்தும் கூட நினைக்கிறது ..!