காதல் கொடியது

காண்பதால் கனலின்
தோற்றமே தெரியும் ..!
தொட்டால் தானே
சுடும் என புரியும் ...!
காதலும் அப்படியே ,
எட்டி நிற்பதே
எவர்க்கும் நல்லது ...!

-ஜீவா கண்ணன்

எழுதியவர் : ஜீவா கண்ணன் (24-Mar-17, 12:21 pm)
சேர்த்தது : ஜீவா கண்ணன்
Tanglish : kaadhal vali
பார்வை : 110

மேலே