கவிதை சக்தி பெற்று விடுகிறது

அலைபேசி வழி நான் அனுப்பிய
கவிதையெல்லாம்
உன் விரல்தொட்டு !
உன் விழிப்பார்வைபட்டு !
உன் மூச்சுக்காற்று பட்டு !
வாசிக்கும்பொழுதெல்லாம்
கவிதையாவும் புது " சக்தி " பெற்று
விடுகிறது !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (24-Mar-17, 12:01 pm)
பார்வை : 168

மேலே