வார்த்தை கடன் தரவா

என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள்
வரவில்லை என்கிறாயே !

நான் வேண்டுமானால் -என்
கவிதை வார்த்தைகளை கடனாய்
தரவா ? ஆனால் என்ன ஒன்று !

முத்தம்,இதழ் ,காதல் பற்றியே
வார்த்தைகள் அதிகமாய் இருக்கும்
பரவா இல்லையா !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (24-Mar-17, 11:21 am)
பார்வை : 110

மேலே