banusri - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/uqomb_27903.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : banusri |
இடம் | : tiruppathur |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 1 |
நல்ல நண்பரை தேடும் அழகிய உள்ளம்
கவிதைகள் எழுத ஆசை எழுத தெரியாமல் எதையோ கிர்க்குவேன்
மாலையில் விண்ணில் எழுந்த
முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது
பெண்ணே உன் பார்வை பட்ட உடன்
நிலவும் மறைந்தது .....!!!
மாலையில் விண்ணில் எழுந்த
முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது
பெண்ணே உன் பார்வை பட்ட உடன்
நிலவும் மறைந்தது .....!!!
உரசுகின்ற சூரியனின்
உஷ்ணத்தால்
உடைந்து அழும்
மேகங்கள்.......
"மழைத்துளிகள்"
-------------------------------------வான்முட்டும்
வண்ணத்தூரிகை கொண்டு
இயற்கை
வரைந்த ஓவியம்......
"வானவில்"
-------------------------------------குளிர்கின்ற இரவில்
குதூகலிக்கும்
குட்டி மலர்கள்.....
"நட்சத்திரங்கள்"
------------------------------------
ஒற்றை ஒளியில்
உள்ளம் கவரும்
வெள்ளைத் தாமரை.....
"நிலா"...
-------------------------------------
விழியோரத்தில் தொக்கி நிற்கும் கனவின் வண்ணம்
நெட்டி முறிக்கும் கை தேடும் சாம்பல் கிண்ணி
பனிப்பூ சூடிய கரும்பச்சைக் காட்டு வழி
நோகாத தளர்நடை எழுப்பும் சாவகாச சருகொலி
சடையிடுக்கு ஒவ்வொன்றின் துளை மூடும் செவ்வந்தி
தும்பைக்கும் முறியாத நஞ்சுமிழும் கருநாகம் பித்தாகி
தலை கீழாய் நெளிந்து எழும் தாழம்பூ வனம்
வளைந்தாடும் நிலவொளியில் பாலாகும் மலையருவி
உடையெனும் சிறை இன்றி காற்றணைக்கும் சில்லுடல்
இவை எண்ணி,
கருவறைக்குள் வியர்த்தொழுகும் பொட்டும்,
நெஞ்சழுத்தும் பட்டுமாய்
கொடை முடிய காத்திருக்கிறாள்
என் குலத்து சிறுகாட்டுப் பெண் தெய்வம்!
ம னதுக்குள் மழையின் ஈரம்
சில்லென்று குளிர்கற்று விசிய சில நொடிகளில் சாரல் மழை பெய்தது
தூரல் மழையை
தொட்டு பார்த்தேன்
தேங்கிய நீரில்
கால்களை நனைத்தேன்
ஓடிய நீரில்
கப்பல் விட்டேன்
ஓடிச்சென்று நானும்
தலை காட்டி நனைந்தேன்
இப்பொது நினைத்தாலும்
அப்படியே குளிர்கிறது
மழயீன் ஈரம் மனதுக்குள் .....
Banu
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு கண்முன் எல்லாமே புல்வெளி தான்
தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கண்முன் எல்லாமே மாமலைதான்
ம னதுக்குள் மழையின் ஈரம்
சில்லென்று குளிர்கற்று விசிய சில நொடிகளில் சாரல் மழை பெய்தது
தூரல் மழையை
தொட்டு பார்த்தேன்
தேங்கிய நீரில்
கால்களை நனைத்தேன்
ஓடிய நீரில்
கப்பல் விட்டேன்
ஓடிச்சென்று நானும்
தலை காட்டி நனைந்தேன்
இப்பொது நினைத்தாலும்
அப்படியே குளிர்கிறது
மழயீன் ஈரம் மனதுக்குள் .....
Banu
கவிதைகளை பார்க்க பார்க்க எனக்குள் வழிகள் ஏற்பட்டது ஏனோ தெரிய வில்லை என் கவிதையை பார்க்க யாரும் இல்லை என்ற வருத்தமே எனக்குள் இருக்கேன்ற்ன
காதலியாக இருந்து கடைசிவரை உனக்கு துன்பத்தை தருவதை விட
உன் தோழியாக இருந்து உன் துன்பத்திலும் இன்பத்தை தர விரும்புகிறேன் ...!
பானு
நண்பர்கள் (8)
![சக்தி ராகவா](https://eluthu.com/images/userthumbs/f2/hpqbs_28318.jpg)
சக்தி ராகவா
சென்னை
![சேகர்](https://eluthu.com/images/userthumbs/f0/zrvqf_5009.jpg)
சேகர்
Pollachi / Denmark
![அஹமது அலி](https://eluthu.com/images/userthumbs/f1/zviek_12529.jpg)
அஹமது அலி
இராமநாதபுரம்
![jothi](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
jothi
Madurai
![கவித்தாசபாபதி](https://eluthu.com/images/userthumbs/f2/ohefm_24240.jpg)