திறக்கபடதா உன் இதயகதவுகள் இன்றவது திறக்குமா என்று உன்...
திறக்கபடதா உன் இதயகதவுகள்
இன்றவது திறக்குமா என்று உன்
வாசலில் காத்திருக்கிறன்
உன் வார்த்தை எண்ணி ..
வாழும் நாட்களில் உன்னுடன்
வாழ்வேன என்று தெரியவில்லை
இறக்கும் ஒரு நொடியாவது
உன் மடியில் இறக்க துடிக்கிறது
என் இதயமடா....