எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதாரண பொதுஜனத்தின் இன்றைய புலம்பல்.! தப்போ சரியே எப்படியோ...

சாதாரண பொதுஜனத்தின் இன்றைய புலம்பல்.!

தப்போ சரியே
எப்படியோ
ஜாமீன் கொடுத்திடுங்க பா
இல்லைன்னா...
தீபாவளிக்கு ஊருக்கு போகமுடியாது
புதுத்துணி வாங்க முடியாது
ஆர்பாட்டத்திலும், கடையடைப்பிலும்
எங்கள் சுதந்திரம் பறிபோய்விடும்.

ஒரு நாள் மகிழ்ச்சிக்காக
பலநாள் ஏங்கி இருக்கிறோம்.

அவரை விடுவித்துவிடு..!
எங்களுக்கு விடுதலைகொடுத்துவிடு...!


இங்கே யாரை குற்றம் சொல்வது.?

அசாதாரண சூழ்நிலையை உருவாக்கிய கழக தொண்டர்களா?
எது நடந்தாலும் வேடிக்கை பார்க்கும் காவல்துறையையா ?
எது நடந்தால் நமக்கென்ன என்று வாழம் மக்களையா?



# நீதிக்கு தண்டனை.!


-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 7-Oct-14, 9:23 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே