----நோபல் 2014--- மருத்துவத்திற்கான நோபல் 2014 அமரிக்கர் ஜான்...
----நோபல் 2014---
மருத்துவத்திற்கான நோபல் 2014 அமரிக்கர் ஜான் ஓ கீ ஃ ப் நார்வே நாட்டை
சேர்ந்த கணவன் மனைவி விஞ்ஞானிகள் மே பிரிட் & எட்வர்ட் மோசர்
ஆகிய மூவருக்கும் இணைந்து வழங்கப்படுகிறது. இன்றைய செய்தி
கண்டுபிடிப்பு : LOCATING BRAIN 'S GPS
இதைப் பற்றி தெரிந்தவர்கள் புரியும் படி சொல்லுங்கள்
மருத்துவ கலைச் சொற்களைப் போட்டு குழப்பி விடாதீர்கள் .ஏனெனில்
இது மூளை பற்றிய விஷயம் .
-----கவின் சாரலன்