ம னதுக்குள் மழையின் ஈரம் சில்லென்று குளிர்கற்று விசிய...
ம னதுக்குள் மழையின் ஈரம்
சில்லென்று குளிர்கற்று விசிய சில நொடிகளில் சாரல் மழை பெய்தது
தூரல் மழையை
தொட்டு பார்த்தேன்
தேங்கிய நீரில்
கால்களை நனைத்தேன்
ஓடிய நீரில்
கப்பல் விட்டேன்
ஓடிச்சென்று நானும்
தலை காட்டி நனைந்தேன்
இப்பொது நினைத்தாலும்
அப்படியே குளிர்கிறது
மழயீன் ஈரம் மனதுக்குள் .....
Banu