பாலசுப்பிரமணி மூர்த்தி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாலசுப்பிரமணி மூர்த்தி
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  23-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2017
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  38

என் படைப்புகள்
பாலசுப்பிரமணி மூர்த்தி செய்திகள்

இந்த இந்தியாவே இப்படித்தான் கொஞ்சம் கூட சுத்தம் சுகாதாரம் என்பதே இல்லை என்று சலித்துக்கொண்டு சொன்னான் ஒரு வாலிபன் தான் சாப்பிட்டு முடித்த வாழைப்பழத்தின் தோலை
சாலையில் வீசியப்படியே......!

மேலும்

நாமே எல்லாவற்றுக்கும் காரணமாகிறோம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:34 pm

அழகே... நீ மிகவும் அழகாய் தெரிகிறாய் குறிப்பாக என்னை பார்க்கும் பொழுது ....!

மேலும்

இரு கண்களும் நிராயுத ஆயுதங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:31 pm

எவ்வளவு வெப்பம் தன் மேல் விழுந்தாலும் தனக்குள் இருக்கும் இருக்கும் நீரை குளிர்ச்சியாய் வைத்திருக்கும் மண்பானை போல, நீ எவ்வளவு வலிகள் தந்தாலும் தனக்குள் இருக்கும் உன்னை தேவதையாகவே வைத்திருக்கிறது என் இதயமும் ...!

மேலும்

அன்பானவளை என்றும் இதயம் பாதுகாக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:30 pm

கடற்கரையில் காதல் ஜோடிகள் விரட்டடிக்கப்பட்டனர் என்பதற்காக முத்த போராட்டம் செய்த தியாகிகளே,
விவசாயிகளும் இன்று விரட்டடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயத்தை விட்டு ,
நீங்கள் ஏன் விவசாயம் செய்யும் போராட்டத்தை நடத்த கூடாது வயல்வெளிகளில் ???????

மேலும்

கானல் போன்ற எல்லாம் பெரிதாக தெரிந்த உலகிற்கு கடலை போன்றவைகள் கண்ணில் படமால் போய்விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:29 pm

As I am suffering from kadhal - சமீபத்தில் வெளியான வலைத்தொடர் இளைஞர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . ஆங்கில வலைத்தொடர்களுக்கு அடிமைகளாய் இருந்த வலைத்தொடர் ரசிகர்களை இந்த வலைத்தொடர் மூலம் தமிழுக்கு திரும்ப வைத்த பாலாஜி மோகனுக்கு வாழ்த்துக்கள்.

தமிழில் ஒரு வலைத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற செய்தியை கேட்ட உடனே அதனை பார்க்க ஆர்வம் தொற்றிக்கொண்டது.காட்சிகளும் ஒளிப்பதிவும் அவ்வளவு நேர்த்தி பார்க்க மிக அழகாக இருக்கிறது மீண்டும் பார்க்க தோன்றுகிறது.நடித்திருக்கும் அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கதைக்களம் நாம் ஏற்கனவே பார்த்த ஒன்றுதான் என்றாலும் அதை காட்சி பட

மேலும்

கார்மேக கனவில்
அவள் முத்தமிடும்
கனவு கண்டேன்,
முத்தமிட்ட அவளின்
செவியோரம் கவிப்பாடி
முத்தமிட முயன்ற
என்னை சத்தமிட்டு
தடுத்தது ஒலிக்கடிகை...!

மேலும்

நிசப்தங்கள் நிறைந்த கனவுகள் இதயத்திற்கு வசந்தமாகிறது சில நேரம் முடிவையும் சொல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:26 pm

உலகின் தெய்வீக காதல்கள் எல்லாம் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது
ஒருவேளை தோல்வியில் முடிந்தால் தான் தெய்வீக காதல் என்றால் என் காதலும் கூட....!

மேலும்

அப்படியும் இருக்கலாம் என்று தான் நினைக்க தோன்றுகிறது காதலின் வாடிக்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:28 pm
பாலசுப்பிரமணி மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2017 10:17 pm

ஒருநாள் வாழ்க்கை தான் ஆனால் வாழும்போதே சொர்க்கம் கிடைத்துவிட்டது அவள் கூந்தலில் குடியிருக்கும் ஒற்றை ரோஜாவுக்கு .....!

மேலும்

இருக்கும் இடத்தில் இருப்பது தான் எல்லாவற்றுக்கும் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2017 5:25 pm
மகிழ்ச்சி :) 15-Mar-2017 4:12 pm
எளிமை 👍👌 15-Mar-2017 2:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

மேலே