Safeena Begam - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Safeena Begam |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-May-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 280 |
புள்ளி | : 38 |
:)))))
நீ தந்த உடையினிலே
வடிக்காதச் சிற்பமாய் நிற்க!!!
இரு உளிக் கொண்டு
மோகனச் சிலையாய் செதுக்க!!!
கண்களால் காதலை உதறி -
வெட்கத்தை சிறை வைக்கிறாய் -நீ !!!
நெற்றி குழல் ஒதிக்கி
உன் இதழ் பதிய
கண்மணிகள் மெல்ல மூடி
ரசிக்கிறேன் உன் முதல் பரிசை!!!!
இதமாய் சுவைத்து புணரும்
தேனில் நினைத்த கனியாய் !!!
மெல்ல நெருங்கி தீண்டும்
கரையைச் சேரும் அலையாய்!!!!
மயங்கி மடிச் சாயும்
மதுவில் நினைத்த மயிலிறகாய் -நான் !!!
உன் நகங்கள் முதுகிலே
நூறு ஓவியங்கள் வரைய
சங்குக் கழுத்தில் முத்துமாலை
அணிந்தாய் உன் இரண்டாம் பரிசை!!!!
விழிகள் உரையாட
இதழ்கள் பிரித்தன விடைபெற !!!!
இதயங்கள் இணைய
சொற்கள் சிதறின விடைபெற !!!!!
மெல்ல நடக்கையில்
இதயத்தில் ஓர் நெறிசல் !!!!!
சாலையை கடக்கையில்
விரலிடையில் ஒரு விபத்து!!!!
சரியா??? தவறா ????
கண நொடியில் துளிர்விட்ட காதல்!!!!!
காதல் மோகம் என்
ஆண்மையை சோதிக்க !!
உன் வெட்கம் என்னை
இதமாய் சூடேற்ற
என் கரம் உன்னை
தீண்டும் முன்
ஓரிரு முத்த பிச்சை கேட்கிறேனடி!!!!!!
விரலில் சிக்கிய தடியை வருடி
புன்னைகையுடன் தூரத்தில் என்னவனை - பார்த்த கணம் !
கட்டி அணைக்க தோன்றும்
எண்ணத்தை மனதில் புதைத்து !
Hai ! என்று சொல்லி close up
விளம்பரம் துவங்க!
"சொல்லுடி லூசு ... " வார்த்தைக்கு அசடு வழியும்
பெண்ணே ! நான் !
கவிதையாய் பேச நினைத்தும்
வார்த்தைகள் மறந்து போக!
Nothing! என்று சொல்லி stupid என
தலையை தட்டிக்கொண்டு !
என்னடி...! வார்த்தைக்கு வெக்கத்துடன் சிரிக்கும்
பெண்ணே ! நான் !
கண்கள் நேராக பார்க்கையில்
இதயம் படப் படத் துடிக்க !
let's go
நான் என்ற உதடுகள்
நம்மை சேர்ப்பது ஏனோ ?
என்னை ரசித்த விழிகள்
உன்னை ரசித்தது ஏனோ ?
என் கை விரல்கள்
உன் கரம் கோர்த்து ஏனோ ?
என் கால் பாதங்கள்
உன் சுவடுகளில் ஏனோ?
உந்தன் அடர்ந்த கூந்தலை
என் விரல்கள் கலைத்திட!!!!
உந்தன் மூக்கின் நுனியில்
எந்தன் முத்தங்கள் பதிந்திட!!!!
உந்தன் முறுக்கு மீசையை
எந்தன் விரல்கள் முறுக்கிட!!!!
உந்தன் சிகரட் புகையை
என் சுவாசங்கள் சுவாசித்திட!!!!
இரு இரு விழிகளின் நடனம் இங்கே!!!
இரு இரு உடல்களின் ஊடல் இங்கே !!!
நீ செய்யும் குறும்புகளில்
நான் உன்னை கோவித்திட...
நீ பின்னால் அணைக்கையில்
நா
ஒரு ஓரம் அமர்ந்து
உன் கைக்கோர்த்து
காதோரம் கூந்தலை வருடி
உன் முகம் பார்த்த நொடி
உணர்கிறேன் என் காதலை......
உன் இமைகள் நடனமாட
உன் புருவங்கள் சுருங்க
உன் இதழ்கள் மலர
தேன் தெறிக்கும் நெற்றியில்
முத்தமிடுகிறேன் என் தேவதையை.......
உன் சிணுங்கள் சங்கீதமாக
உன் உளறல்கள் இசையாக
உன் சுவாசங்கள் தென்றலாக
உணர்கிறேன் உறங்காமல் நான்
உன்னை ரசிக்கிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!