நிக்கல்சன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிக்கல்சன் |
இடம் | : Mulagumoodu |
பிறந்த தேதி | : 01-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 14 |
எழுத்தில் ஆர்வம், ம்ம்ம் ஆர்வம் மட்டுமே:-)
பகலிலும்
கொள்ளிவாய் பிசாசுகள்
சிகரெட்டுடன்
இந்தியாவில் ஆடைப் பற்றாக்குறையோ!!!
ஊரெங்கும்
ஃபேஷன் ஷோக்கள்
மனிதா! கொஞ்சம் நில்
எனைக் கவனி, பின்பு செல்
உயிர்தொடர் சங்கிலியின்
முக்கிய பிணைப்பு நான்
என்பதை நீ அறியாயோ?!
பழம் தின்று விதை கொணர்ந்து
மரம் வளர்த்தேனே!
நீயோ மரம் கொன்று, மான் கொன்று
இறுதியில் என் இனம் கொல்லத் துடிக்கிறாயே!
இது உனக்கே அடுக்குமா? மானிடனே!
எனக்கு உணவு அளிக்காவிடினும் பரவாயில்லை
எனை உணவிற்காய் அழித்துவிடாதே!
எனை உணவாய் கொள்ளும் முன்
உணர்வு கொள் மனிதா!!!
பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்

பத்து எண்றதுக்குள்ள படித்து முடிக்கின்ற ஒரு கதையை எழுத
மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார்
பிரபல எழுத்தாளர் சூன்யன் எழுதி முடிக்குமுன்
அமானுஷ்யமாய் ஒலித்த "உன் கதை முடியும் நேரம் இது"
என்ற குரல் கேட்டுத் திரும்ப பாசக் கயிறொன்று
அவரை நோக்கி வீசக் கண்டார்
எப்படி என்னுடைய சிந்தனையில் உதிக்கின்ற கோட்பாடுகள்
முன்னதாகவே வெளியாகின்றன் என்று
யோசித்துக் கொண்டிருந்த போதே கோட்பாட்டியல் விஞ்ஞானி ஏங்கல்ஸின் சிந்தனைகள் அவரது
மூளையில் பொருத்தப்பட்ட நானோரோபாட் மூலம்
ரோபாட்டிக் விஞ்ஞானி ஸ்டீல்மெனுக்கு கடத்தப்பட்டது