ஆநவீன் குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆநவீன் குமார்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  29-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Feb-2017
பார்த்தவர்கள்:  214
புள்ளி:  5

என் படைப்புகள்
ஆநவீன் குமார் செய்திகள்
ஆநவீன் குமார் - ஆநவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2017 7:24 pm

அன்னங் கெட்டு குருதியர் மாயினும்;
மானங் கெட்ட மதியர் நினையார்,
வாழ்வர் வளர்க்கும் வளமை மறந்தோர் கலங்கார் இருக்க லாக
அப்பப்பா! கீழ் முள் மிதிக்கவும் பொசுத் தீச் சுட்ட போதினும் அதனின் கொடிய தீஞ்சொல் தீண்டு போதும் மேற்பல கண்ட போதிலும் அன்பனே நீவிரும் உருகுவ தென்ன....
அடடா! வானவர் வியக்கும் உயர் புகழ்ப் பெருமை பெற்ற போதும், அடையா துயர் கொண்ட போதினும்
பிரியா பிரியர் சேர்ந் தொழுகு வதென்ன....
அன்பின் இறைஞ்சி வரும் கண்ணீரே உனைத் துடைத்து பரிக்க பன்புள்ளோர் மனமும் வரமோ என் மனமறியா ததை கண்ணீரே!

மேலும்

கண்ணீரை போல் சிறந்த நண்பன் வாழ்க்கையில் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 8:26 am
ஆநவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 8:10 pm

காகிதம் என்னை கவிதை எழுதச் சொல்லி என் கையை வருட, பேனாக்கள் கெஞ்ச, மூன்றெழுத்தான உன் பெயர் எழுதி கடவுள் செய்தேன்! அடி என் செல்லமே, நீயோ வேண்டாம் என நான்கெழுத்தில் என் ஆயுளை முடித்து விட்டாயடி.....

மேலும்

சுகமும் சுமையும் காதலின் பயணங்கள் 08-Mar-2017 8:42 am
அண்ணா கலக்குறீங்கலே!!!!! 07-Mar-2017 8:45 pm
ஆநவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 8:00 pm

என்னை கவிதை எழுதச் சொல்லி காகிதம் என் கையை வருட, பேனாக்கள் கெஞ்ச உன் பெயராகிய மூன்றெழுத்தை எழுதி கடவுள் செய்தேன்! அடி என் செல்லமே நீயோ வேண்டாம் என நான்கெழுத்தில் என் ஆயுளை முடித்துவிட்டாயடி!

மேலும்

விதியின் வாசம் காதலும் உதைபடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 8:38 am
ஆநவீன் குமார் - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2017 10:39 pm

கவி குரலில்
கடை கண்ணில்
கலைமகள்
எனக்காய் படைத்தால்
முதல் கவிதை
"அம்மா"
-எனக்கு பிடித்த கவிதை

மேலும்

அருமை தோழி..ரசனையில் மனம் தவறி விழுகிறது அந்த முதல் வார்த்தை கேட்டு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 10:04 am
ஆநவீன் குமார் - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2017 8:56 pm

உன் கைக்குள்
என் கையை
மட்டுமல்ல.....
என் கனவுகளையும்
புதைத்திருக்கிறேன்....

மேலும்

அருமை 28-Feb-2017 8:32 pm
கனவுகள் மட்டுமல்ல வாழ்க்கையும் நட்பே .....அருமை 28-Feb-2017 6:05 pm
அவைகளை மரணம் வரை வேறு யாராலும் மீட்டெடுக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Feb-2017 9:46 am
ஆநவீன் குமார் - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2017 10:47 pm

என் முகம்
அறியாமல்
என்னை நேசிக்கும் நீ
'நான் யாரென்று
அறியாமல்
கருவில் சுமந்த
என் தாய்'
போல் எனக்கு நீயும்
ஓர் தாயுமானவன்!...

மேலும்

ம்ம்ம்.....அருமை நட்பே...... 12-Jul-2017 2:00 pm
நன்றி 28-Feb-2017 8:40 pm
அருமை. 28-Feb-2017 8:38 pm
கருத்துக்கு நன்றி தோழா !!!! 28-Feb-2017 7:19 pm
ஆநவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 7:24 pm

அன்னங் கெட்டு குருதியர் மாயினும்;
மானங் கெட்ட மதியர் நினையார்,
வாழ்வர் வளர்க்கும் வளமை மறந்தோர் கலங்கார் இருக்க லாக
அப்பப்பா! கீழ் முள் மிதிக்கவும் பொசுத் தீச் சுட்ட போதினும் அதனின் கொடிய தீஞ்சொல் தீண்டு போதும் மேற்பல கண்ட போதிலும் அன்பனே நீவிரும் உருகுவ தென்ன....
அடடா! வானவர் வியக்கும் உயர் புகழ்ப் பெருமை பெற்ற போதும், அடையா துயர் கொண்ட போதினும்
பிரியா பிரியர் சேர்ந் தொழுகு வதென்ன....
அன்பின் இறைஞ்சி வரும் கண்ணீரே உனைத் துடைத்து பரிக்க பன்புள்ளோர் மனமும் வரமோ என் மனமறியா ததை கண்ணீரே!

மேலும்

கண்ணீரை போல் சிறந்த நண்பன் வாழ்க்கையில் இல்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 8:26 am
ஆநவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 7:21 am

விண்ணுலகம் வியந்து அணார்ந்த தனிப்பெரும் புகழ் வாகைக் சூடு மறவர் கொள் உயிராம் எம் தீந்தமிழ்த் தத்துவம் அது தழுவும் ஏரே! அதை நீவிர் சாய்க்க நினைப்பின் எம்மவர் விடு மூச்சே நும்மைப் பொசுக்கும்...

இந்திரனுக்கே வஜ்ஜிரம் தந்தோரடா எம் முன்னோர். உன் வஜ்ஜிரம் உதிர்த்து ஆரம் சூடவும் நாங்கள் அஞ்சோம்.... வாழ்க தமிழர்; வாழ்க தமிழ்ப் பண்பாடு!

மேலும்

மரபுகளை என்றும் நாம் மறந்து போய்விடக் கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Mar-2017 7:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ஸ்ரீமதி

ஸ்ரீமதி

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே