எனக்கு பிடித்த கவிதை

கவி குரலில்
கடை கண்ணில்
கலைமகள்
எனக்காய் படைத்தால்
முதல் கவிதை
"அம்மா"
-எனக்கு பிடித்த கவிதை

எழுதியவர் : மதி (27-Feb-17, 10:39 pm)
பார்வை : 185

மேலே