ஸ்ரீமதி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீமதி
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Feb-2017
பார்த்தவர்கள்:  418
புள்ளி:  90

என்னைப் பற்றி...

நான்
ஒருவரி கவிதையும் இல்லை
பல நூல்தொகுப்பும் இல்லை
உயர்ந்த மலையும் இல்லை
உயரத்தில் வானமும் இல்லை
ஆற்பரிக்கும் அலையும் இல்லை
ஆழ்கடல் அமைதியும் இல்லை ....
.........
Keep searching who am I...!

என் படைப்புகள்
ஸ்ரீமதி செய்திகள்
ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2019 12:44 am

எண்ணமும் புற்றுநோயால்
பாதிக்கப்படுமா என்ன?

காதலனின் எண்ணத்தில்
கட்டுண்டு தவிக்கிறேன்

என் சிந்தனையும்
செயலிழந்து,
காதல் மருந்தும்
மதிப்பிழந்து,

மருந்தாய்....
மௌனக்குடத்தில்
மன்னவனை நிரப்பி,
மனதில் கொண்டு
மகிழ்ந்து ஏற்பேன்....
நோயென்றாலும்..........!

மேலும்

ஸ்ரீமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 12:44 am

எண்ணமும் புற்றுநோயால்
பாதிக்கப்படுமா என்ன?

காதலனின் எண்ணத்தில்
கட்டுண்டு தவிக்கிறேன்

என் சிந்தனையும்
செயலிழந்து,
காதல் மருந்தும்
மதிப்பிழந்து,

மருந்தாய்....
மௌனக்குடத்தில்
மன்னவனை நிரப்பி,
மனதில் கொண்டு
மகிழ்ந்து ஏற்பேன்....
நோயென்றாலும்..........!

மேலும்

ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2019 5:50 pm

கண்கள் எனும்
கடைவீதியில் கண்டறிந்த
காட்சிப் பொருளாய்
நம் காதல்

வாடிக்கையாளன்
நீயானால் உனக்கென
என் உயிர் பரிசு

உன் பெயருக்கு
மட்டும் என்
புன்னகைகள்
தள்ளுபடி....!

மேலும்

ஸ்ரீமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2019 5:50 pm

கண்கள் எனும்
கடைவீதியில் கண்டறிந்த
காட்சிப் பொருளாய்
நம் காதல்

வாடிக்கையாளன்
நீயானால் உனக்கென
என் உயிர் பரிசு

உன் பெயருக்கு
மட்டும் என்
புன்னகைகள்
தள்ளுபடி....!

மேலும்

ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2018 1:17 pm

நிலா வண்ணமல்லல
நிழல் வண்ணமது - அழகு
உன்னிடத்தில்,

என் திமிறும் தீர்ந்திடும்
திமிலும் - உன்னிடத்தில்,

குறை என்று ஏதுமில்லை
கொள்கைக்கு ஒன்றும் குறைவில்லை கோபம் வென்ற - உன்னிடத்தில்,

வார்த்தைகளெல்லாம் வரிகள் தேடும் அன்பெல்லாம் ஆழம் தேடும்
என்னில் அக்கறை கொண்ட - உன்னிடத்தில்

சொல்லி முடிக்க வழியில்லை
எழுதி முடிக்க மனமில்லை
முடிவில்லா பயணம் அது -
உன்னிடத்தில்...

மேலும்

ஸ்ரீமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2018 1:17 pm

நிலா வண்ணமல்லல
நிழல் வண்ணமது - அழகு
உன்னிடத்தில்,

என் திமிறும் தீர்ந்திடும்
திமிலும் - உன்னிடத்தில்,

குறை என்று ஏதுமில்லை
கொள்கைக்கு ஒன்றும் குறைவில்லை கோபம் வென்ற - உன்னிடத்தில்,

வார்த்தைகளெல்லாம் வரிகள் தேடும் அன்பெல்லாம் ஆழம் தேடும்
என்னில் அக்கறை கொண்ட - உன்னிடத்தில்

சொல்லி முடிக்க வழியில்லை
எழுதி முடிக்க மனமில்லை
முடிவில்லா பயணம் அது -
உன்னிடத்தில்...

மேலும்

ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2018 10:47 pm

உனக்குள் என்னை எரிக்க முடியாமலும்
எனக்குள் உன்னை புதைக்க முடியாமலும்
விக்கலை தண்ணீர் குடித்து முழுங்குகிறேன்

காலம் முழுதும் காதலுடன்
கானல் ஆன காதலனுடன்
கன்னி அவள் கடலில் கரை இல்லை
காதலன் அவன் கரையவில்லை
ஆதலால் ...

மேலும்

நன்றி 26-Mar-2018 2:13 pm
அருமை..... 24-Mar-2018 8:14 am
ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2018 10:47 pm

உனக்குள் என்னை எரிக்க முடியாமலும்
எனக்குள் உன்னை புதைக்க முடியாமலும்
விக்கலை தண்ணீர் குடித்து முழுங்குகிறேன்

காலம் முழுதும் காதலுடன்
கானல் ஆன காதலனுடன்
கன்னி அவள் கடலில் கரை இல்லை
காதலன் அவன் கரையவில்லை
ஆதலால் ...

மேலும்

நன்றி 26-Mar-2018 2:13 pm
அருமை..... 24-Mar-2018 8:14 am
ஸ்ரீமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2018 10:47 pm

உனக்குள் என்னை எரிக்க முடியாமலும்
எனக்குள் உன்னை புதைக்க முடியாமலும்
விக்கலை தண்ணீர் குடித்து முழுங்குகிறேன்

காலம் முழுதும் காதலுடன்
கானல் ஆன காதலனுடன்
கன்னி அவள் கடலில் கரை இல்லை
காதலன் அவன் கரையவில்லை
ஆதலால் ...

மேலும்

நன்றி 26-Mar-2018 2:13 pm
அருமை..... 24-Mar-2018 8:14 am
ஸ்ரீமதி - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2018 9:11 pm

யார் சொன்னது..?
என் காதல் செத்துவிட்டது என்று
என் வரிகளில் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறது..!

மேலும்

சரி விடு பாத்துக்கலாம் 07-Mar-2018 3:20 pm
நானு அப்படிதாண்டா ..உது 05-Mar-2018 10:55 pm
எதுவும் அறியா குழந்தையடி நான்.. உனக்கு தெரிஞ்ச சொல்லிக்கொடு ஹூம்ஸ் 05-Mar-2018 10:43 pm
இதத்தவரா உன்னக்கு எதுவு தெரியாது ...ppaa 05-Mar-2018 8:50 pm
ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2017 9:49 pm

காற்றோட்டமில்லாத
கருவறையில்
வியர்த்து விறுவிறுத்து
எக்கித் தள்ளிய
கோவில் கூட்டத்தின்
சிடுசிடுப்பில் வெறுப்போடு
நூறு ரூபாய் டிக்கெட்டிலும்
தள்ளு முள்ளுவில் தள்ளாடித் தவித்து
அரை நொடியில் ஆண்டவனை
அரை குறையாய் தரிசித்து
வெளியே வந்ததும்
ஜில்லென்று முகத்தினை
செல்லமாய் வருடிச் சென்ற
காற்றின் குளிர்ச்சியில்
உணர்ந்தேன் கடவுளை
முழுமையாக
இலவசமாக !

மேலும்

Nandry thozharea. 18-Nov-2017 7:31 am
மனதில் உள்ள எண்ணங்களை பொறுத்தே வாழ்க்கையும் ஒவ்வொரு கட்டத்தில் திசை மாறிப்போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Nov-2017 9:09 pm
ஆஹா...... அருமை நட்பே 13-Nov-2017 9:59 pm
ஸ்ரீமதி - ஸ்ரீமதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 9:34 pm

வெற்றிடத்தில்
வெற்றிகள் நிரப்ப....
வீண் நேரத்தில்
விண்மீன் செய்ய....
கனவுகளை
கட்டிவைத்து......
நிஜங்களுடன்
நிலைக்காமல்.....
சத்தமின்றி
சாதிக்க கிளம்புகிறேன்.....
கவியே கண்ணயரு...

மேலும்

Nandrykal pala... 18-Nov-2017 7:30 am
மனதில் நிலையான நல்லெண்ணங்கள் உள்ள வரை வாழ்க்கையும் சுமை என்றாலும் சுகமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Nov-2017 9:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
சஜா

சஜா

வவுனியா,இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (34)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆநவீன் குமார்

ஆநவீன் குமார்

கோயமுத்தூர்
மேலே