புது கவிதை

காத்திருப்பதால்
காலம் மட்டுமல்ல
காதலும் தான்
எல்லையை கடக்கிறது!!!

எழுதியவர் : மதி (5-Apr-20, 12:15 am)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : puthu kavithai
பார்வை : 525

மேலே