quarantine

பிடித்தமானவர்களின் பிரிவு
பிடிவாதத்திற்கு பிடித்தமானது
பாசத்திற்கு பழக்கப்பட்ட
இதயம் என்றும்
பிரிவுடன் பிணைக்கப்படுவதில்லை !!!!

எழுதியவர் : மதி (5-Apr-20, 12:09 am)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 398

மேலே