2k love

அலைபேசியில் ஆரம்பமாம்
நாளடைவில் நட்பானதாம்
விஷயமேதும் அறியதாம்
அவனோடு அலையுமாம்
மன்னன் அவன் மயமாம்
அன்றில் பூ முகம் வாட்டமாம்
இறுதியில்
எது காலத்தின் ஓட்டமாம்
-இக்கால காதல் கதை

எழுதியவர் : மதி (5-Apr-20, 12:29 am)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 713

மேலே