நோய்கோர் விடை

இடைவெளி கொண்டெழி லூட்டிடுந் தெங்காய்
தடையெனக் கொள்ளுந் தனிமை. – கொடையாய்
விடையிலாக் கேள்வி விடுத்திடும் நோய்க்கோர்
விடைதரக் கூடும் விரைந்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Apr-20, 12:49 am)
பார்வை : 56

மேலே