ஆதலால்

உனக்குள் என்னை எரிக்க முடியாமலும்
எனக்குள் உன்னை புதைக்க முடியாமலும்
விக்கலை தண்ணீர் குடித்து முழுங்குகிறேன்

காலம் முழுதும் காதலுடன்
கானல் ஆன காதலனுடன்
கன்னி அவள் கடலில் கரை இல்லை
காதலன் அவன் கரையவில்லை
ஆதலால் ...

எழுதியவர் : மதி (23-Mar-18, 10:47 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : aathalaal
பார்வை : 315

மேலே