காத்திருப்பு

மொட்டெல்லாம் மலர நீ- சூரியனாய்
தேனீக்கள் தேனெடுக்க நீ- மலராய்
உன் வட்டமிட்ட மதிமுகத்தை காண காத்தியிருந்தேன் நானோ இரயிலடியில்!
நீ சுவாசித்த காற்றை சுவாசித்தேன்
மரணம் நிகழலாம் என்று
அஞ்சலகத்தில் உன் அருகாமையில் - நான்
பசியால் என் உயரம் ஓருடி குன்றியது என்றேன்!
நீயோ ஐவிரலை வானுயர்த்தி ஒன்றிணைத்து விரட்டிவிட்டாய்!!!
என்றாவது உன் மடியில் ஒருநாள் உறங்க வேண்டுமென்பதே என் நற்பாசை
சுகம் காண அல்ல!
அந்த நிமிடமே என் ஆயுள் முடியுமோ என்று!!!