THANIKACHALAM - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : THANIKACHALAM |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
THANIKACHALAM செய்திகள்
நிற்காத நிலையத்திலும் நின்றதடி-இரயில்
உன் சிவப்பு சேலையைப் பார்த்து!
நீ கடந்த தண்டவாளத்தில்!!
கடவுளிடம் பிரார்த்தித்தேன்
தினம் உன் வருகைக்காக!!!
மொட்டெல்லாம் மலர நீ- சூரியனாய்
தேனீக்கள் தேனெடுக்க நீ- மலராய்
உன் வட்டமிட்ட மதிமுகத்தை காண காத்தியிருந்தேன் நானோ இரயிலடியில்!
நீ சுவாசித்த காற்றை சுவாசித்தேன்
மரணம் நிகழலாம் என்று
அஞ்சலகத்தில் உன் அருகாமையில் - நான்
பசியால் என் உயரம் ஓருடி குன்றியது என்றேன்!
நீயோ ஐவிரலை வானுயர்த்தி ஒன்றிணைத்து விரட்டிவிட்டாய்!!!
என்றாவது உன் மடியில் ஒருநாள் உறங்க வேண்டுமென்பதே என் நற்பாசை
சுகம் காண அல்ல!
அந்த நிமிடமே என் ஆயுள் முடியுமோ என்று!!!
கருத்துகள்