கிராமிய தற்சார்பு சமூகத்திற்கு பனைமரமே வேர்

காய்ந்த இலைகள் குடில் கூரைகளாகவும்,
காயும் வெயிலில் விசிறிகளாகவும்…
அழுகும் குழந்தைக்கு ஓலை கிளுகிளுப்பு
ஆடிப்பாடி விளையாட பனங்காய் வண்டி…
விரித்து அமர ஓலைப்பாயாகவும்,
வெடித்து மகிழ ஓலைப் பட்டாசாகவும்,
கூடைகள் செய்து கோழிகளை அமுக்கவும்
கற்கண்டு, கருப்பட்டி, கள், கிழங்கு என உணவாகவும்…



பனைமரம் நம் முன்னோர்கள் வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது.

எழுதியவர் : (24-Mar-18, 2:06 am)
பார்வை : 36

மேலே