பிறப்பு என் உரிமை
இந்த உ லகில் நித்தம் நடக்கும் புதிய பரிணாமம் " உ யிர்களின் நீட்சி "
பறவைகளின் பாசை,
மரங்களின் ஓசை,
விலங்குகளின் மொழி,
மனிதர்களின் மனங்கள்,
இ வற்றையெல்லம் கடந்து
நித்தம் நடக்கும்
கூ த்து " பிறப்பு "
மனிதர்களிடம் எத்தனை
முகங்கள்,
பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தை,
பிள்ளையின் பாசம் தேடும்
முதியோர்கள் வரை,இ வார்கள் மத்தியில் "நான் பிறப்பது என் உ ரிமை"

