customer காதல்

வாடிக்கையாளராய்
நீயானால்
வேடிக்கைப்பொருளாய்
நானாவேன்
வரம் நான் வாங்கி வருவேன்
நீ என்னை வாங்க !!!

எழுதியவர் : மதி (10-Aug-19, 3:53 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
பார்வை : 145

மேலே