என்றும் கனவில்

கண்விழித்து
நான்
வாழும் நாட்கள்
எல்லாம்
நீ இல்லாமல்
நிகழ்வாவதில்லை
கனவானாலும்
அது
காயமேயாகும் .....!

எழுதியவர் : mathi (10-Aug-19, 3:58 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : endrum kanavil
பார்வை : 303

மேலே