காத்திருப்பு

காத்திருப்பதால்
காலம் மட்டுமல்ல
காதலும் தான்
எல்லையை கடக்கிறது

எழுதியவர் : மதி (10-Aug-19, 3:42 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : kaathiruppu
பார்வை : 196

மேலே