உணர்வுகள்

உறவுகளை உணராத
இந்த உணர்வுகள்
அனைத்தையும் உளறிவிட்ட
இந்த உதடுகள்
மனங்களிடையே
மலையினை
வளர்க்கும் ....

எழுதியவர் : mathi (10-Aug-19, 3:38 pm)
சேர்த்தது : ஸ்ரீமதி
Tanglish : unarvukal
பார்வை : 573

மேலே